வெள்ளி, 29 ஜனவரி, 2010

நட்பு


நீ
வயதுக்கு வந்தபோது
தடுமாறிய


என்
முதல் கூச்சத்துக்கு
குட்டு வைத்து
நம் நட்பை
காப்பாற்றியவள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக