வியாழன், 11 பிப்ரவரி, 2010

நிழலாக…



கொதிக்கும் மணலில்
நிழல் தேடுகையில்
நினைவுக்கு வருகிறாய் நீ!


நீயே நிழலாய் வருவதால் சூடு மறகின்றன கால்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக