சனி, 20 பிப்ரவரி, 2010


அன்று


மழையில்


நான் நனைந்ததை கண்டு


நீயும் நனைந்த நாட்கள் தான்


நினைவுக்கு வருகிறது !




நான்


மழையில் நனையும்


எந்த நாட்களிலும்...,



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக