சனி, 27 பிப்ரவரி, 2010


இப்போதெல்லாம்
நான்
கர்வத்தோடு அலைகிறேனாம்

ஆமாம்

உன்னை படைத்தது விட்ட
கர்வத்தில் பிரம்மாவே
அலையும் போது
உன்னை அடைந்த நான்
கர்வத்தில் அலைவதில் தப்பில்லையே?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக