சனி, 2 அக்டோபர், 2010


காதலின்
அவஸ்தையை
அன்று
கவியாய் நீ வடித்தாய்

நான்உணரவில்லை

இன்று.....
நீயே கொடுத்துவிட்டாய்
அனுபவித்து
உணர்கிறேன்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக