செவ்வாய், 21 டிசம்பர், 2010
நீ
என்னருகில் வருகையில்
என்னை சுற்றியுள்ள
அனைத்து உயிர்களும்
உயிரற்று போகிறது,
என்னையும் சேர்த்து…
பெண்ணே
உன் உதடுகள் பேசும்
அழகை விட
இமை திறந்து பேசும் விழிகளே
எனக்கு அதிகம் பிடித்திருக்கி
றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக