சனி, 25 செப்டம்பர், 2010


கவிதைகளை நேசிக்கும் 

என்னை கவிதைகளை சுவாசிக்க வைத்ததும் நீதான்!. 


கவிதைகளை வாசிக்கும் 

என்னை கவிதைகளை பார்த்து யோசிக்க வைத்ததும் நீதான்!.



எதுவாக இருக்கட்டும் தூரமோ..!
அல்லது துயரமோ...!

நீ 

ட்டும் போதும்... 

என்னோடு என்றும்!




வேதனையாக இருந்த 

என் இதயத்திற்கு, 

மருந்தாக அன்பு கொண்டு நீ வந்தாய். 


பாலைவனமாய் இருந்த 

ன் இதயத்தில், 

காதல் பூவை அழகாக பூக்க வைத்தாய். 


என் காதலை எவ்வாறு சொல்வதென, 

னக்கு தெரியவில்லை


உன்னிடத்தில். 

நான் உன்னுடன் போடும் சண்டையில், 

ஒளிந்து மறைந்து இருக்கும் 


நான் சொல்ல முடியாதிருக்கும் 

உன் மேல் உள்ள என் காதல்!




எல்லாமே 

நீயாக இருக்கும் போது


நீ
இல்லாமல் இருப்பது எப்படி?




உறங்கும் போது 

ஒவ்வொரு நாளும் 

உன் பெயரை தான் உச்சரிக்கிறேன் .

ஏன் தெரியுமா ?


மரணம் எண்ணி தழுவினாலும் 

கடைசியில் உச்சரித்து. 

உனது பெயராக இருக்கட்டும் என்பதால் !




உனக்கும் 

அழுவது பிடிக்காது 


எனக்கும் 

அழுவது பிடிக்காது 


உனக்காக 

நான் செய்தவைகளிலேயே மிகவும் கடினமானது 

இப்போது 

உன் பிரிவில் அழாமல் இருப்பது தான்!




எத்தனை மொழிகள்
பயின்றாலும்

என்னிடம் மட்டும்
மௌனம் தானே
வீசுகிறாய்.




கூட்டம் இல்லாத என் இதயக்கோயிலில்....... 

கூச்சல் இல்லாத உன் நினைவுகள் ...... 

அது 

தினம் தரும் 

அழகிய கவிதைகள்!





தினந்தோறும் 
கண்களில் கனவு சுமந்து
இதயத்தில் உன்னை வைத்து கொண்டு
வாழ்க்கை 
என்னும் நரகத்தில்
தினம் தினம் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.

அன்பே 
உன்னை மறக்க வேண்டும்
என்றுதான் தினமும்நினைக்கின்றேன ்

ஆனால் 

உன் பார்வைகள் 
என் மேல்
விழூந்த அந்த நாளை ..

உனக்காய் 
நான் கவிதை எழுதிய
அந்தநாட்களையும் 

உனக்காக
ஒவ்வோர் நிமிடமும் இதயம் அனலாய்
கொதிக்க காத்திருந்த 
அந்த
இனிய நாட்களையும் சேர்த்து
மறக்கத்தான் 
ஆனால் 
என்னால்
மறக்க முடியவில்லையே ..



சனி, 4 செப்டம்பர், 2010

மலர் இறந்த பின் அதன் வாசனையும் இறந்துவிடும் 

ஆனால் 

நான் இறந்தாலும் 

உன் மீது கொண்ட காதல் உயிர் வாழும் 

நான் வரைந்த கவிதைகளில்!!!!!